உள்ளடக்கத்துக்குச் செல்

கைந்நொடி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
கைந்நொடி:
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • கைந்நொடி, பெயர்ச்சொல்.
  • (கை+நொடி)
  1. கையைநொடிக்கும் நேரவளவு
    ((எ. கா.) மாந்தருடைய கண்ணிமையுங் கைந்நொடியும் (நன். 99, மயிலை.).)


மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. A unit of time marked by a snap of the finger



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கைந்நொடி&oldid=1266363" இலிருந்து மீள்விக்கப்பட்டது