மாயாலட்சணம்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- மாயாலட்சணம், பெயர்ச்சொல்.
- மாயையின் கூறாகிய அசத்து சடம் அநித்தம் துக்கம் கண்டம் என்னும் மாயையின் ஐவகை இயல்புகள் (W.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Properties of Māyā, numbering five, viz. , acattu, caṭam, anittam, tukkam, kaṇṭam
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +