உள்ளடக்கத்துக்குச் செல்

கைபத்து

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • கைபத்து, பெயர்ச்சொல்.
  • புறமொழிச்சொல்--உருது--gaibat
  1. ஆசராகாமை (ஆஜர் ஆகாமை)
  2. பாத்தியம் கொண்டாடுவோர் இன்மையால் கஜானாவில் பட்டுவாடாசெய்யாமல் தனியாக வைக்கப்பட்டிருக்கும் தொகை (பேச்சு வழக்கு)


மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. Absence
  2. Money in a treasury lying unclaimed



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கைபத்து&oldid=1266840" இலிருந்து மீள்விக்கப்பட்டது