கைபத்து
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- கைபத்து, பெயர்ச்சொல்.
- புறமொழிச்சொல்--உருது--gaibat
- ஆசராகாமை (ஆஜர் ஆகாமை)
- பாத்தியம் கொண்டாடுவோர் இன்மையால் கஜானாவில் பட்டுவாடாசெய்யாமல் தனியாக வைக்கப்பட்டிருக்கும் தொகை (பேச்சு வழக்கு)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Absence
- Money in a treasury lying unclaimed
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +