கையம்பாய்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- கையம்பாய், உரிச்சொல்.
- (கை+அம்பு+ஆய்)
- ['கையிலுள்ள அம்பு போல' என்பது நேரிடைசொற் பொருளாகும்]
- கிடைத்தற்கு எளிதாய்
- நிச்சயமாய் (W.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Lit., like an arrow in the hand
- Unmistakably, most certainly
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +