உள்ளடக்கத்துக்குச் செல்

மீள்ளுதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • மீள்ளுதல், பெயர்ச்சொல்.
  1. இல்லையாதல்
    (எ. கா.) பேதைமை மீளச் செய்கை மீளும் (மணி.30, 119)
  2. காப்பாற்றப்படுதல் -(செயப்படுபொருள் குன்றா வினை () பெயரடை)
  3. கடத்தல் (பிங். )

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. To return திரும்புதல்
    (எ. கா.) போகத்து மன்னியும் மீள்வர்கள் (திவ்.திருவாய்.4, 1, 8) To disappear, vanish To be cured, as of a disease; to be rescued, redeemed, liberated To pass beyond



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மீள்ளுதல்&oldid=1268114" இலிருந்து மீள்விக்கப்பட்டது