அருந்ததி பார்த்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

அருந்ததி பார்த்தல் வினைச்சொல் .

  • நிலை மாறா உறுதியுள்ள கற்பு விண்மீன் போல மின்னுவேன்” என்று மணப்பெண் அருந்ததி என்ற விண்மீனை பார்த்தபடி உறுதியளித்தல்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. In one of the rituals of a Hindu marriage, the groom shows the bride the double stars of Vashista and Arundhati as an ideal couple, symbolic of marital fulfilment and loyalty Arundhati (Hinduism)
விளக்கம்
  • ...
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • ...சங்கம் கை உடைமையாலும், தாமரைக் கோயிலாலும்,

எங்கு எங்கும் பரந்து வெவ்வேறு உள்ளத்தின் எழுதிற்றென்ன,
அங்கு அங்கே தோன்றலாலும், அருந்ததி அனைய கற்பின்
நங்கையும் நம்பி ஒத்தாள்; நாம் இனிப் புகல்வது என்னோ? கம்பராமாயணம்

(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---அருந்ததி பார்த்தல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=அருந்ததி_பார்த்தல்&oldid=1075422" இலிருந்து மீள்விக்கப்பட்டது