உள்ளடக்கத்துக்குச் செல்

மீக்கோள்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • மீக்கோள், பெயர்ச்சொல்.
  1. ஏறுகை (பிங். )
  2. மேற்றாங்கை (W.)
  3. பொலிவு (அரு. நி.)
  4. மேற்போர்வை
    (எ. கா.) மீக்கோ ளுடற்கொடுத்துச் சேர்தல் வழி (ஆசாரக். 31) (பிங். )

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. Ascent Upholding Abundance, plenty Upper garment



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மீக்கோள்&oldid=1268190" இலிருந்து மீள்விக்கப்பட்டது