உள்ளடக்கத்துக்குச் செல்

கையுறுதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • கையுறுதல், பெயர்ச்சொல்.
  1. கைவசமாகக் கிடைத்தல்
    (எ. கா.) வானகங் கையுரினும் (நாலடி. 300)-(செயப்படுபொருள் குன்றா வினை () பெயரடை)
  2. தீண்டுதல்
    (எ. கா.) பூப்பு மகளிர் கையுறாப் பொருட்டே (திவா. பண்புபற்றிய.)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. To come to hand, to be received
  2. To approach, have intercourse with



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கையுறுதல்&oldid=1268361" இலிருந்து மீள்விக்கப்பட்டது