கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
|
- கையேற்றல், வினைச்சொல்.
- (கை+ஏற்று+அல்)
- ஏற்று என்றால் இங்கு கைகளைத் தூக்கு என்றுப் பொருள்...அப்படித்தூக்கினால் அன்றோ பிச்சையை வாங்கமுடியும்
- கையேல்தல்
- ஏல் என்றால் இர அதாவது பிச்சை எடு/யாசகம் செய் என்றுப் பொருள்
- கையேந்துதல்
- ((எ. கா.) மென் காந்தள் கையேற்கு மிழலையாமே (தேவா. 575, 4))
- யாசித்தல்
- காரியத்தை ஏற்று நடத்துதல்.
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- To beg
- To undertake, shoulder responsibility