முடுக்கர்
தமிழ்[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்[தொகு]
- முடுக்கர், பெயர்ச்சொல்.
- குருந்தெரு
- அருவழி
- தெருச்சந்து
- மலைக்குகை (பிங்.)
- நீர்க்குத்தான இடம்
- இடைவெளி
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- Short street Pathway difficult to pass Lane Mountain cavern Place where water presses against a bank and erodes Interstice, insterspace
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +