முடுக்கர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

 • முடுக்கர், பெயர்ச்சொல்.
 1. குருந்தெரு
  (எ. கா.) முடுக்கரும் வீதியும் (சிலப். 5, 187)
 2. அருவழி
  (எ. கா.) முட்டுடை முடுக்கரு மொய்கொள் குன்றமும் (சீவக.1216)
 3. தெருச்சந்து
  (எ. கா.) முடுக்கர்தோறும் புகுந்த வல்லிருளின் பொம்மல் (இரகு. இலவ. 55)
 4. மலைக்குகை (பிங்.)
 5. நீர்க்குத்தான இடம்
  (எ. கா.) குண்டுகய முடுக்கர் . . . யாற்று (மலைபடு. 213)
 6. இடைவெளி
  (எ. கா.) முடத்தாழை முடுக்கருள் (கலித்.136)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

 • ஆங்கிலம்
 1. Short street Pathway difficult to pass Lane Mountain cavern Place where water presses against a bank and erodes Interstice, insterspace( மொழிகள் )

ஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=முடுக்கர்&oldid=1268840" இருந்து மீள்விக்கப்பட்டது