முடியிறக்குதல்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- முடியிறக்குதல், பெயர்ச்சொல்.
- பிரார்த்தனையாக மயிர் கழித்தல்(உள்ளூர் பயன்பாடு) -(செயப்படுபொருள் குன்றா வினை (அ) பெயரடை)
- அவமானஞ்செய்தல் (யாழ். அக. )
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- To shave the hair of the head in fulfilment of a vow To put to disgrace
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +