automatic feature negotiation
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- automatic feature negotiation, பெயர்ச்சொல்.
- தன்னியக்க ஏற்புத்தன்மை
விளக்கம்
[தொகு]- எதிர்முனையில் உள்ள இணக்கியின் வேகம், பிழை கட்டுப்பாடு மற்றும் தகவல் சுருக்குதல் முறைக்கேற்பத் தன்னை சரி செய்து கொள்ளும் இணக்கியின் திறன்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---automatic feature negotiation--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்