automatic feature negotiation

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • automatic feature negotiation, பெயர்ச்சொல்.
  1. தன்னியக்க ஏற்புத்தன்மை

விளக்கம்[தொகு]

  1. எதிர்முனையில் உள்ள இணக்கியின் வேகம், பிழை கட்டுப்பாடு மற்றும் தகவல் சுருக்குதல் முறைக்கேற்பத் தன்னை சரி செய்து கொள்ளும் இணக்கியின் திறன்.


( மொழிகள் )

சான்றுகோள் ---automatic feature negotiation--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=automatic_feature_negotiation&oldid=1832788" இலிருந்து மீள்விக்கப்பட்டது