கைராட்டு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

கைராட்டு:
காந்தி கைராட்டில் நூல் நூற்கிறார்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • கைராட்டு, பெயர்ச்சொல்.
  • (கை+ராட்டு)
  1. கையால் நூல்நூற்கும் எந்திரம்

விளக்கம்[தொகு]

  • (இ)ராட்டினம் என்னும் சொல்லின் சுருக்கமே ராட்டு...கையால் சுற்றப்படக்கூடிய இராட்டினம் என்பதே கைராட்டினம்-கைராட்டு ஆயிற்று

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Spinning wheel


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கைராட்டு&oldid=1269584" இலிருந்து மீள்விக்கப்பட்டது