கைராட்டு
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- கைராட்டு, பெயர்ச்சொல்.
- (கை+ராட்டு)
- கையால் நூல்நூற்கும் எந்திரம்
விளக்கம்
[தொகு]- (இ)ராட்டினம் என்னும் சொல்லின் சுருக்கமே ராட்டு...கையால் சுற்றப்படக்கூடிய இராட்டினம் என்பதே கைராட்டினம்-கைராட்டு ஆயிற்று
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Spinning wheel
-
இந்தியப் பெண்கள் கைராட்டில் நூல் நூற்கின்றனர்.
-
மேல்நாட்டு கைராட்டில் வேலை செய்யும் ஒரு பெண்.
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +