கைலேசு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

கைலேசு:
லேசு உள்ள கைக்குட்டை கைலேசு
கைலேசு:
லேசு உள்ள கைக்குட்டை கைலேசு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • கைலேசு, பெயர்ச்சொல்.
  • (கை+லேசு)
  1. கைக்குட்டை


விளக்கம்[தொகு]

+அலங்காரமான நூற்பின்னல் வேலைப்பாடுகளுள்ள பட்டிகளைத் துணிகளின் ஓரங்களில் வைத்துத் தைப்பார்கள்...இந்தப் பட்டிகளுக்கு ஆங்கிலத்தில் லேஸ் (Lace) என்பர்...இந்தப் பட்டிகளை கைகுட்டையின் ஓரங்களிலும் வைத்துத் தைப்பர்...ஆங்கில Lace (லேஸ்) தமிழில் லேசு ஆனது...இந்த லேசை கைகுட்டையில் வைத்து அலங்காரப்படுத்தியதால் கைக்குட்டை கைலேசு ஆயிற்று...

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Handkerchief



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கைலேசு&oldid=1269596" இலிருந்து மீள்விக்கப்பட்டது