cyrenaic
ஆங்கிலம்[தொகு]
பொருள்[தொகு]
- cyrenaic, பெயர்ச்சொல்.
- பண்டைய ஆப்பிரிக்காவிலிருந்த சைரீன் நகரத்தைச் சேர்ந்த அரிஸ்டிப்பஸ் என்னும் மெய்வியக்கியலாரின் இன்பக் கோட்பாட்டைக் கடைப்பிடித்தவர்
- cyrenaic, உரிச்சொல்.
- பண்டைய ஆப்பிரிக்காவிலிருந்த சைரீன் நகரத்துக்குரிய
- சைரீன் நகரத்தைச் சார்ந்த அரிஸ்டிப்பஸ் என்னும் மெய்விளக்கியலாரின் இன்பக் கோட்பாட்டுக்குரிய
( மொழிகள் ) |
சான்றுகோள் ---cyrenaic--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி