cyrenaic

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • cyrenaic, பெயர்ச்சொல்.
  1. பண்டைய ஆப்பிரிக்காவிலிருந்த சைரீன் நகரத்தைச் சேர்ந்த அரிஸ்டிப்பஸ் என்னும் மெய்வியக்கியலாரின் இன்பக் கோட்பாட்டைக் கடைப்பிடித்தவர்
  • cyrenaic, உரிச்சொல்.
  1. பண்டைய ஆப்பிரிக்காவிலிருந்த சைரீன் நகரத்துக்குரிய
  2. சைரீன் நகரத்தைச் சார்ந்த அரிஸ்டிப்பஸ் என்னும் மெய்விளக்கியலாரின் இன்பக் கோட்பாட்டுக்குரிய


( மொழிகள் )

சான்றுகோள் ---cyrenaic--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=cyrenaic&oldid=1549331" இலிருந்து மீள்விக்கப்பட்டது