hellenistical
ஆங்கிலம்[தொகு]
பொருள்[தொகு]
- hellenistical, உரிச்சொல்.
- கிரேக்கரைச் சார்ந்த
- அலெக்ஸாண்டர் காலத்துக்குப்பின் ஏற்பட்ட அயற்கலப்பு மிகுந்த நிலையுடைய கிரேக்க இனமொழிப் பண்பாடுகளுக்குரிய
( மொழிகள் ) |
சான்றுகோள் ---hellenistical--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி