horse-hair
ஆங்கிலம்[தொகு]
பொருள்[தொகு]
- horse-hair, பெயர்ச்சொல்.
- குதிரைமயிர்
- குதிரையின் பிடரிமயிர்த் தொகுதி
- குதிரை வால் மயிர்த் தொகுதி
- குதிரை முடியைக் கொண்டு நெய்யப்பட்ட ஆடைவகை
- horse-hair, உரிச்சொல்.
- குதிரை முடியினால் செய்யப்பட்ட
- குதிரை முடி உள்திணித்து நிரப்பப்பட்ட
( மொழிகள் ) |
சான்றுகோள் ---horse-hair--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி