horse-hair

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • horse-hair, பெயர்ச்சொல்.
  1. குதிரைமயிர்
  2. குதிரையின் பிடரிமயிர்த் தொகுதி
  3. குதிரை வால் மயிர்த் தொகுதி
  4. குதிரை முடியைக் கொண்டு நெய்யப்பட்ட ஆடைவகை
  • horse-hair, உரிச்சொல்.
  1. குதிரை முடியினால் செய்யப்பட்ட
  2. குதிரை முடி உள்திணித்து நிரப்பப்பட்ட


( மொழிகள் )

சான்றுகோள் ---horse-hair--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=horse-hair&oldid=1696118" இலிருந்து மீள்விக்கப்பட்டது