ஒழுகுதல்
Appearance
பொருள்
ஒழுகுதல் வினைச்சொல் .
- பெருகியோடுதல்
- வழிந்தோடுதல்
- ஊற்றுதல்
- ஒழுக்கு
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
விளக்கம்
- நீர் அல்லது திரவம் கீழே அல்லது வடிந்தோடுதல் ஒழுகுதல் எனப்படுமாம்.
பயன்பாடு
- பால் பாத்திரத்திலிந்து கீழே ஒழுகுகிறது.
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---ஒழுகுதல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற