aurora australis
Appearance
ஆங்கிலம்
[தொகு]aurora australis
- இயற்பியல். தென்துருவ ஒளி; தென்முனைவுச்சோதி
- நிலவியல். தென்துருவ ஒளி
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +