physiological
Appearance
ஆங்கிலம்
[தொகு]physiological
- தாவரவியல். உடற்றொழிலுக்குரிய; உயிர் வினையியல்; வாழ்வியல்
- மருத்துவம். உடற்றொழிலுக்குரிய; உடலியக்கத்தின்; உடலியக்கவியலிய; உடலியங்களின்
- விலங்கியல். உடற்றொழிலுக்குரிய
- வேளாண்மை. உடலியல் குணங்கள்; வினையியல் (சார்ந்த) குணங்கள்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +