scale formation
Appearance
ஆங்கிலம்
[தொகு]scale formation
- விலங்கியல். அடைபாளங்கள்; செதிலாக்கம்
- வேதியியல் - செதில் படிதல்
விளக்கம்
[தொகு]- கொதிகலன்களில் நீரைக் காய்ச்சும் பொழுது, கரைந்துள்ள கார்பனேட்டு கரையாக் கார்பனேட்டாக்க் கொதிகலன்களில் அடியில் சேறு போன்று படிகிறது. இவ்வாறே பிற மாசுகளும் படிகின்றன. விளைவுகள்: செதில் அரிதல் கடத்தி ஆகவே எரிபொருள் செலவு. 2. கலன் உருகல் 3. கலனைச் செதில் அரித்தல்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +