sex characteristics
ஆங்கிலம்[தொகு]
sex characteristics, பெயர்ச்சொல்.
- பாலினப் பண்புகள்
விளக்கம்
- ஒரு நபரின் பால் அடிப்படையிலான உடல், பால் அம்சங்கள் மற்றும் இனப்பெருக்க அம்சங்கள் பால்/ பாலின பண்புகள் எனப்படும்.
( மொழிகள் ) |
ஆதாரம் ---sex characteristics--- தமிழிணையக் கல்விக்கழக, கலைச்சொல் பேரகரமுதலியின் தமிழிணையக் கல்விக்கழகத்தின் கலைச்சொல் பேரகரமுதலி