sex characteristics

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

sex characteristics, பெயர்ச்சொல்.

  • பாலினப் பண்புகள்
விளக்கம்
ஒரு நபரின் பால் அடிப்படையிலான உடல், பால் அம்சங்கள் மற்றும் இனப்பெருக்க அம்சங்கள் பால்/ பாலின பண்புகள் எனப்படும்.


( மொழிகள் )

ஆதாரம் ---sex characteristics--- தமிழிணையக் கல்விக்கழக, கலைச்சொல் பேரகரமுதலியின் தமிழிணையக் கல்விக்கழகத்தின் கலைச்சொல் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=sex_characteristics&oldid=1972434" இலிருந்து மீள்விக்கப்பட்டது