உள்ளடக்கத்துக்குச் செல்

CD-4 Receptor

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பெயர்ச்சொல்

[தொகு]

CD-4 Receptor

  1. சிடி-4 ஏற்பி

சிடி-4 செல்களின் மேற்புறத்தில் ஒரு குறிப்பிட்ட வகையான மூலக்கூறு காணப்படுகிறது. அதே போல் எச்.ஐ.வி.யின் மேற்புறத்தில் காணப்படும் இணைவி, சிடி-4 மூலக்கூறை அடையாளம் கண்டு அதனுடன் இணைகிறது. இதனால் சிடி-4 செல்லுக்குள் எச்.ஐ.வி. நுழைகிறது.

"https://ta.wiktionary.org/w/index.php?title=CD-4_Receptor&oldid=1831189" இலிருந்து மீள்விக்கப்பட்டது