CD-4 Receptor
Appearance
CD-4 Receptor
சிடி-4 செல்களின் மேற்புறத்தில் ஒரு குறிப்பிட்ட வகையான மூலக்கூறு காணப்படுகிறது. அதே போல் எச்.ஐ.வி.யின் மேற்புறத்தில் காணப்படும் இணைவி, சிடி-4 மூலக்கூறை அடையாளம் கண்டு அதனுடன் இணைகிறது. இதனால் சிடி-4 செல்லுக்குள் எச்.ஐ.வி. நுழைகிறது.