தீர்மானித்தல்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- தீர்மானித்தல், வினைச்சொல்.
- (தீர்மானி+த்தல்)
- தீர்மானம்
- நிர்ணயித்தல்
- முடித்தல்
- இசைக்கலையில் தாளத் தொடர்பானச் சொற்களில் ஒன்று
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- To determine, resolve, decide
- To conclude, finish, settle, bring to an end of a issue
- ( Mus. ) To bring a tāḷam
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +