உள்ளடக்கத்துக்குச் செல்

தீர்மானித்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • தீர்மானித்தல், வினைச்சொல்.
  • (தீர்மானி+த்தல்)
  1. தீர்மானம்
  2. நிர்ணயித்தல்
  3. முடித்தல்
  4. இசைக்கலையில் தாளத் தொடர்பானச் சொற்களில் ஒன்று

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. To determine, resolve, decide
  2. To conclude, finish, settle, bring to an end of a issue
  3. ( Mus. ) To bring a tāḷam



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +


"https://ta.wiktionary.org/w/index.php?title=தீர்மானித்தல்&oldid=1269861" இலிருந்து மீள்விக்கப்பட்டது