உள்ளடக்கத்துக்குச் செல்

கயர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
கயர்:
கண்ணுக்குத் தெரியும் வெண்மையான பகுதியே தேங்காயின் கண்ணுள்ள பகுதி-கயர்
கயர்:
துவர்ப்புச் சுவையுள்ள பிரப்பம் பழம்-கயர்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை


பொருள்

[தொகு]
  • கயர், பெயர்ச்சொல்.
  1. துவர்ப்பு
  2. கறையுண்டாக்கும் துவர் உள்ள பொருள்
  3. தேங்காயின் கண்ணுள்ள பகுதி



மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. Astringency
  2. Astringent matter, as juices that taint metals, linen, skin
  3. Soft, spongy top of a coconut



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கயர்&oldid=1270316" இலிருந்து மீள்விக்கப்பட்டது