கயர்
Appearance
தமிழ்
[தொகு]![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/b/ba/Kokosnuss-Coconut.jpg/200px-Kokosnuss-Coconut.jpg)
கண்ணுக்குத் தெரியும் வெண்மையான பகுதியே தேங்காயின் கண்ணுள்ள பகுதி-கயர்
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/6/62/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D.jpg/200px-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D.jpg)
துவர்ப்புச் சுவையுள்ள பிரப்பம் பழம்-கயர்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- கயர், பெயர்ச்சொல்.
- துவர்ப்பு
- கறையுண்டாக்கும் துவர் உள்ள பொருள்
- தேங்காயின் கண்ணுள்ள பகுதி
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Astringency
- Astringent matter, as juices that taint metals, linen, skin
- Soft, spongy top of a coconut
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +