கீரைக்காய்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- கீரைக்காய், பெயர்ச்சொல்.
- கக்கரிக்காய் (கோயமுத்தூர் வழக்கு)
- முள்வெள்ளரி (சூடாமணி நிகண்டு)
- வெள்ளரிக்காயைப் போன்றதொரு காய்கறி வகை...வெள்ளரிக்காயின் மேற்தோல் ஒரே சீராகயிருக்கும்...ஆனால் கக்கரிக்காயின் மேற்தோல் சிறு முண்டும் முடிச்சுமாய் இருக்கும்...இன்னும் சிலவகை கக்கரிக்காய்கள் மெலிதாக நீண்டு,வெண்மை நிறத்தோடு இருக்கும்...வழங்கு மொழியில் இந்த இருவகைக்காய்களுமே ஆங்கிலத்தில் Cucumber என்றே அழைக்கப்படுகின்றன...
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Kakri melon
- Cucumber
- Cucumis Sativus....(தாவரவியல் பெயர்)
- Cucumis melo-utilissimus....(தாவரவியல் பெயர்)
-
கீரைக்காய்/கக்கரிக்காய்
-
கீரைக்காய்/கக்கரிக்காய்
-
கீரைக்காய்/கக்கரிக்காய்
-
கீரைக்காய்/கக்கரிக்காய்
-
கக்கரிக்காய்
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +