கீரைக்காய்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • கீரைக்காய், பெயர்ச்சொல்.
  1. கக்கரிக்காய் (கோயமுத்தூர் வழக்கு)
  2. முள்வெள்ளரி (சூடாமணி நிகண்டு)
  • வெள்ளரிக்காயைப் போன்றதொரு காய்கறி வகை...வெள்ளரிக்காயின் மேற்தோல் ஒரே சீராகயிருக்கும்...ஆனால் கக்கரிக்காயின் மேற்தோல் சிறு முண்டும் முடிச்சுமாய் இருக்கும்...இன்னும் சிலவகை கக்கரிக்காய்கள் மெலிதாக நீண்டு,வெண்மை நிறத்தோடு இருக்கும்...வழங்கு மொழியில் இந்த இருவகைக்காய்களுமே ஆங்கிலத்தில் Cucumber என்றே அழைக்கப்படுகின்றன...

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Kakri melon
  2. Cucumber


( மொழிகள் )

ஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=கீரைக்காய்&oldid=1270826" இருந்து மீள்விக்கப்பட்டது