அக்கிரகாரவாடை
தமிழ்[தொகு]
|
---|
பொருள்[தொகு]
- அக்கிரகாரவாடை, பெயர்ச்சொல்.
- பெரும்பாலும் பிராமணரும் சிறுபான்மை பிற வகுப்பினரும் அனுபவிக்கும் இறையிலி கிராமப்பகுதி (W. G.)
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- Part of a village, exempt from revenue, usually owned by Brahmins but sometimes by other classes
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +