உள்ளடக்கத்துக்குச் செல்

முனைதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • முனைதல், பெயர்ச்சொல்.
  1. பொருதல்
  2. ஊக்கங்கொள்ளுதல்
    (எ. கா.) அவன் அந்தக் காரியத்தில் முனைந்திருக்கிறான்
  3. மூண்டு நிற்றல் -(செயப்படுபொருள் குன்றா வினை () பெயரடை)
  4. கோபித்தல் (பிங். )
  5. வெறுத்தல்
    (எ. கா.) இன்றீம்பாலை முனையின் (பெரும்பாண். 180)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. To fight 2(ஒப்பிடுக)→ முன்1.
  2. To be zealous, enthusiastic
  3. To be deeply engaged
  4. To be angry with; to resent
  5. To dislike



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=முனைதல்&oldid=1272240" இலிருந்து மீள்விக்கப்பட்டது