மூவிராசாக்கள்திருநாள்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • மூவிராசாக்கள்திருநாள், பெயர்ச்சொல்.
  1. பெத்லெகேமில் ஏசுநாதர் பிறந்தபோது அவரை வழிபடவந்த கீழ்நாட்டு ஞானிகள் மூவரைப் போற்றும் திருநாள்(ரோமன் கத்தோலிக்க கிறித்தவம்)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Epiphany, a festival in honour of the three wise men of the East who came to worship the infant Jesus at Bethlehem



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மூவிராசாக்கள்திருநாள்&oldid=1272895" இலிருந்து மீள்விக்கப்பட்டது