மூழ்த்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • மூழ்த்தல், பெயர்ச்சொல்.
  1. மூழ்கச்செய்தல்
    (எ. கா.) மூழ்த்த நாளந்நீரை மீனாயமைத்த பெருமானை (திவ். பெரியதி. 6, 8, 2)-(செயப்படுபொருள்குன்றிய; தன்வினை) (ஒப்பிடுக)→ ஊழ்2
  2. முதிர்தல் (பதிற்றுப். அரும்.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. To submerge, engulf To be mature



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மூழ்த்தல்&oldid=1272904" இலிருந்து மீள்விக்கப்பட்டது