அஞ்சாலிகள்
Appearance
தமிழ்
[தொகு]
|
---|
பொருள்
[தொகு]- அஞ்சாலிகள், பெயர்ச்சொல்.
- நிலவருவாயில் ஐந்தி லொருபங்கை மட்டும் வைத்துக்கொண்டு நான்கு பங்கை அரசனுக்குக் கொடுக்கும்படி நிர்ப்பந்திக்கப்படும் குடிகள் (R.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Cultivators, so called because they are entitled to only one-fifths of the produce of their cultivation, the remainder being paid to the king
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +