அங்குமிங்கும்பாடி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

(கோப்பு)

பொருள்[தொகு]

  • அங்குமிங்கும்பாடி, பெயர்ச்சொல்.
  1. முதலில் ஒரு கட்சியையும் பின்னர் மறைவாக எதிர்க்கட்சியையுஞ் சேர்பவன் (W.)
  2. நம்பமுடியாதவன் (உள்ளூர் பயன்பாடு)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. He who first joins one party and then another secretly, at the time of contest; turn-coat Unreliable person



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அங்குமிங்கும்பாடி&oldid=1276962" இலிருந்து மீள்விக்கப்பட்டது