வசனாதி
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- வசனாதி, பெயர்ச்சொல்.
- புறநிலைக்கருவி பதினொன்றனுள் வசனம் கமனம் தானம் விசர்க்கம் ஆனந்தம் ஆகியவற்றைக்கொண்ட தொகுதி (சிவப். கட்.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- (சைவ சித்தாந்தம்) Categories beginning with vacaṉam, five in number, viz. vacaṉam, kamaṉam, tāṉam, vicarkkam, āṉantam, one of 11 divisions of puṟa-nilai-k-karuvi, q,v
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +