வசனாதி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • வசனாதி, பெயர்ச்சொல்.
  1. புறநிலைக்கருவி பதினொன்றனுள் வசனம் கமனம் தானம் விசர்க்கம் ஆனந்தம் ஆகியவற்றைக்கொண்ட தொகுதி (சிவப். கட்.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. (சைவ சித்தாந்தம்) Categories beginning with vacaṉam, five in number, viz. vacaṉam, kamaṉam, tāṉam, vicarkkam, āṉantam, one of 11 divisions of puṟa-nilai-k-karuvi, q,v


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வசனாதி&oldid=1347504" இலிருந்து மீள்விக்கப்பட்டது