வடம்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- வடம், பெயர்ச்சொல்.
- கனமான கயிறு
- தாம்பு (சூடாமணி நிகண்டு)
- மரமேறவுதவுங் கயிறு(உள்ளூர் பயன்பாடு)
- வில்லின் நாணி (பிங். )
- மணிவடம்
- (எ. கா.) வடங்கள் அசையும்படி உடுத்து (திருமுரு. 204, உரை) (சூடாமணி நிகண்டு)
- சரம்
- ஒழுங்கு
- ஆலமரம் (சூடாமணி நிகண்டு) வடநிழற்கண்ணூடிருந்த குருவே (தாயு. கருணா. 41)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Cable, large rope, as for drawing a temple-car Cord A loop of coir rope, used for climbing palmtrees Bowstring String of jewels Strands of a garland; chains of a necklace Arrangement Banyan
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +
பகுப்புகள்:
- தமிழ்
- தமிழ்-ஒலிக்கோப்புகளில்லை
- தமிழ்-பெயர்ச்சொற்கள்
- நன். உள்ள பக்கங்கள்
- சூடா. உள்ள பக்கங்கள்
- Loc. உள்ள சொற்கள்
- பிங். உள்ள பக்கங்கள்
- நிகண்டுகளின் சொற்கள்
- திருமுரு. உள்ள பக்கங்கள்
- அஷ்டப். உள்ள பக்கங்கள்
- ஞானா. உள்ள பக்கங்கள்
- தாயு. உள்ள பக்கங்கள்
- தமிழ்ப்பேரகரமுதலிச் சொற்கள்
- தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
- மூன்றெழுத்துச் சொற்கள்