ஐந்தொழில்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- ஐந்தொழில், பெயர்ச்சொல்.
- (ஐந்து+தொழில்)
- இந்து சைவச் சமயக் கோட்பாட்டின்படி கடவுளின் படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் ஆகிய ஐந்து விதமான தொழில்களைக் குறிக்கும் சொல்...விவரங்களுக்கு பஞ்சகிருத்தியம் என்னும் பக்கத்தைக் காண்க.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Five functions of God
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +