உள்ளடக்கத்துக்குச் செல்

ஐந்தொழில்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
ஐந்தொழில்:
இந்து சமயச்சின்னம்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • ஐந்தொழில், பெயர்ச்சொல்.
  • (ஐந்து+தொழில்)

(சைவ சித்தாந்தம்)

  1. பஞ்சகிருத்தியம்
    (எ. கா.) ஐந்தொழிற்கு மப்புறமாய். (குமர. பிர. கந்தர். 5).
  • இந்து சைவச் சமயக் கோட்பாட்டின்படி கடவுளின் படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் ஆகிய ஐந்து விதமான தொழில்களைக் குறிக்கும் சொல்...விவரங்களுக்கு பஞ்சகிருத்தியம் என்னும் பக்கத்தைக் காண்க.

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. Five functions of God



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +


"https://ta.wiktionary.org/w/index.php?title=ஐந்தொழில்&oldid=1275569" இலிருந்து மீள்விக்கப்பட்டது