உள்ளடக்கத்துக்குச் செல்

சாணங்கி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
சாணங்கி:
துளசி
(கோப்பு)

பொருள்

[தொகு]
  • சாணங்கி, பெயர்ச்சொல்.
  1. துளசி (மலை.)
  2. திருத்துழாய் (பேச்சு வழக்கு)
  3. குழிமிட்டான்
  • செடிவகை. (L.)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. Sacred basil.... Ocimum sanctum...(தாவரவியல் பெயர்))
  2. Rough basil....Ocimum sanctum hirsutum...(தாவரவியல் பெயர்))



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சாணங்கி&oldid=1276140" இலிருந்து மீள்விக்கப்பட்டது