(L.)
Appearance
சென்னைப் பேரகரமுதலியில் பயன்படுத்தப்பட்டுள்ள குறிப்புச்சொற்களில்,
(L.) என்ற இக்குறிப்புசொல்லும் ஒன்றாகும். இக்குறிப்புச்சொல்லானது, அடைப்புக்குறிகளுக்குள் அமைந்திருக்கும். பிற விவரங்கள் வருமாறு;-
- நூல்: Vernacular List of Trees, Shrubs and woody Climbers in the Madras Presidency.
- நூலாசிரியர்: Lushington, A. W
- நூல் வெளியீடு: The Government Press Madras, 1915.